Tuesday, January 30, 2018

சிரிக்காமல் படிக்க வேண்டும் நட்பூக்களே
மனைவி : "ஏங்க!.. புண்ணியம் செய்தவர்களை இங்கிலீஷ்'ல எப்படி சொல்லுவாங்க??"
கணவன் : "Unmarried - னு சொல்லுவாங்க"
மனைவி : "யோவ் நில்லுய்யா ஓடாத!!"
________________________________
*கணவர்:"இந்த பொடுகு மருந்தை*
*தேய்ச்சி விடேன்டி!"*
*மனைவி: "ஏன்,*
*நீங்களே தேய்க்க கூடாதா?"*
*"அரக்கி" தேய்க்கணும்னு டாக்டர்*
*சொல்லி அனுப்பினார்,அதான்"*
_______________________________
😂😂😂😂😂
*சன்யாசிக்கும் சம்சாரிக்கும் என்ன வித்தியாசம்?*
*புலித்தோலில் தூங்குபவர் சன்யாசி.*
*புலியுடனேயே தூங்குபவார் சம்சாரி.*
________________________________
😝😝😝😝
கல்யாணம் பண்ணின ஒரு ஆம்பள நிம்மதியா இருக்கான்னா*
ஒன்னு அவனுக்கு கெடச்ச மனைவி *"வரமா"* இருக்கனும்😍
இல்ல ஊருக்கு போன மனைவி *"வராம"* இருக்கனும் 😂😂
_______________________________
மகன்:
சகலை என்றால் என்னப்பா?
அப்பா:
ஒரே கம்பெனி பொருள வாங்கி ஏமாந்தவங்கப்பா...
_____________________________
😳😡👊😁😁
Daddy....இந்த
அப்ளிகேஷன்லே,
'மதர் டங்க்' குன்னு இருக்கு... என்ன எழுத..??.." 😇
"ரொம்ப நீளம்னு எழுது..."😝😀😀

No comments: