“சூப்பர் மேனுக்கும் ஜென்டில்மேனுக்கும்
என்ன வித்தியாசம்”?..
என்ன வித்தியாசம்”?..
“இது கூட தெரியாம இருப்பேனா தம்பி,
பேண்டுக்கு மேல ஜட்டி போட்டா சூப்பர் மேன்,
பேண்டுக்கு உள்ளார ஜட்டி போட்டா அது ஜெண்டில்மேன்”!..
பேண்டுக்கு மேல ஜட்டி போட்டா சூப்பர் மேன்,
பேண்டுக்கு உள்ளார ஜட்டி போட்டா அது ஜெண்டில்மேன்”!..
“அதான் இல்ல, 'சூப்பர் மேன்' இங்கிலீஷ் படம்,
'ஜென்டில்மென்' தமிழ் படம்”!...
'ஜென்டில்மென்' தமிழ் படம்”!...
யாருகிட்ட...???
No comments:
Post a Comment