சிறுவன்: "40 பெரிசா?... 50 பெரிசா, அப்பா"?..
அப்பா: " இதுல என்னடா சந்தேகம்?...
50தான் பெரிசு".!..
50தான் பெரிசு".!..
சிறுவன்: "அப்படிச் சொல்லுங்கப்பா... அண்ணன்
40-வது ரேங்க்தான் வாங்கியிருக்கான்...
நான்தான் 50-வது ரேங்க் வாங்கியிருக்கேன்".!!...
40-வது ரேங்க்தான் வாங்கியிருக்கான்...
நான்தான் 50-வது ரேங்க் வாங்கியிருக்கேன்".!!...
No comments:
Post a Comment